Monday, March 10, 2014

டெல்லியில் மம்தா பானர்ஜி–ஹசாரே கூட்டாக பிரசாரம்

f6ff1252-d159-4437-ad97-d4706f387873_S_secvpf   புதுடெல்லி, மார்ச். 11– மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்காளத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. டெல்லி, பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அந்த கட்சியின் தேசிய அளவிலான பிரசார கூட்டம் நாளை (12–ந் தேதி) டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மம்தா பானர்ஜி சமூக சேவகர் அன்னா ஹசாரே ஆகியோர் கலந்த கொண்டு கூட்டாக பிரசாரம் செய்கிறார்கள். கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். மேலும் தேசிய அளவிலான தனது கட்சியின் நட்சத்திர பிரசாரகர� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment