Thursday, March 13, 2014

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்து 3 செயற்கைக் கோள் படத்தை வெளியிட்டுள்ளது சீனா

cats   தென்சீனகடலில் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்து சீனா 3 செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் மூன்று சந்தேகத்திற்குரிய விசயங்கள் காட்டப்பட்டுள்ளது. 22 மற்றும் 24 மீட்டரில் எடுக்கப்பட்ட ஒரு படமும் 13 மற்றும் 18 மீட்டரில் எடுக்கப்பட்ட படமும் 14 முதல் 19 மீட்டர் அளவிலான ஒரு படமும் வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும், இது சந்தேகத்திற்குரியதுதான். என்பதால் 239 பயணிகளுடன் காணாமல் போன விமானத்தை தேடும் பணி 6 வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த விமானத்தில் 154 சீனப்பயணிகளும் 5 இந்தியர்களும் இருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளில் இருந்து 42 கப்பல்கள் 39 விமானங்கள் , போயிங் 777-200 விமானம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. தினமண� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment