கொழும்பு: இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெற்ற பெண் பயிலுனர்கள் துன்புறுத்தப்பட்டது உண்மைதான் என்று அந்நாட்டு ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற சில பெண்களை கேலி, கிண்டல் செய்து துன்புறுத்தியதாக இணையதளங்களில் வெளியான வீடியோ பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல இது போலியான வீடியோ என்று இலங்கை அரசு வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த காட்சிகள் உண்மையானது தான் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுராதபுரத்தில் பெண் ராணுவ அணி ஒன்றிற்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி விதிமுறைகளை மீறி பயிற்சியாளர்கள் இதுபோன்று நடந்� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment