பேஸ்புக்கில் நேற்றைய 'ஹிட்' அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் போட்டுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம் கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின் நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். அதுவும் கடுமையான வார்த்தைகளில்…. "அமெரிக்க அரசு இண்டர் நெட்டில் சாம்பியனாக இருக்கலாம். ஆனால் அச்சுறுத்தல் ஆகிவிடக் கூடாது. இண்டர்நெட் விஷயத் தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment