சென்னை:தேர்தல் பிரசாரத்தில், தேசிய பிரச்னைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து வந்த, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, சிதம்பரத்தில் பேசும்போது, இரட்டை இலை தொடர்பாக, ஸ்டாலின் தொடுத்துள்ள வழக்கிற்கு, பதில் அளித்தார். மேலும், ''பிற கட்சிகளுக்கு ஓட்டு போட்டால், அது எதற்கும் உதவாது,'' எனக்கூறி, மறைமுகமாக, 'பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்' என, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சிதம்பரத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசியை ஆதரித்து, நேற்று, முதல்வர் ஜெயலலிதா, பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:மக்கள் நலம், மக்கள் நலம் எனக் கூறி, உங்கள் ஓட்டுகளைப் பெற்றார் கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்தவுடன், உங்கள் நலத்தை மறந் [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment