மதவாதத்தின் சின்னமாக மோடி விளங்குவதால்தான் அவரை எதிர்த்து அரவிந்த் கேஜரிவால் வாராணசியில் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறினார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (மார்ச் 31) அவர் கூறியது: நாட்டில் வறுமை, ஊழல், மதவாதம் ஆகிய மூன்றும் மிகப் பெரும் பிரச்னையாக உள்ளன. இதனை ஓழிக்கும் வகையில் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை அமையும். ஊழலின் சின்னமாக காங்கிரஸ் கட்சியினரும் மதவாதத்தின் சின்னமாக மோடியும் இருக்கின்றனர். வறுமை நாடு முழுவதும் உள்ளது. இவை மூன்றையும் போக்க ஆம் ஆத்மி கட்சி போராடி வருகிறது. இவை மூன்றும் அமைந்த தொகுதியாக வாராணசி தொகுதி காணப்படுக [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment