Saturday, March 22, 2014

நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்?

Tamil_News_large_939456 புதுடில்லி : காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வில் முன்னாள் நிதியமைச்சர்கள் யாரும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்கக் கூடும் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இருப்பினும், இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நிதியமைச்சர் பதவியில் புதிய முகத்தை காணக்கூடும் என கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, குறிப்பாக வெங்காயம், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு தொடர்பாக விவகாரம் கடந்த தேர்தல்களில் மிகப் பெரிய மாற்றங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்தியது. வேலைவாய்ப்பு மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்ட போதிலும், பொருளாதார விவகாரம் எந்த தேர்தலிலும் எதிரொலிக்கவி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment