Thursday, March 13, 2014

தன் முடிவைத் தானே தேடும் சூட்சுமம்

xxp2_1786701h.jpg.pagespeed.ic.zfmCeEUn6mசமீபத்தில் மைக்ரோசாப்ட் (Microsoft) என்ற உலகப் புகழ் பெற்ற அமெரிக்க கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் தனது பழைய விண்டோஸ் எக்ஸ்பி மென்பொருளுக்கு (Windows XP Operating System) தான் அளித்து வந்த சேவையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து நிறுத்திக் கொள்வதாக அறிவித்ததை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இப்போது எல்லா ஊடகங்களின் மூலமும் பரவிக் கொண்டிருக்கும் இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, இந்த மென்பொருளை இந்நிறுவனத்தின் துணை கொண்டு இனிமேல் வாடிக்கையாளர்கள், புதிய தேவைகளுக்கு உபயோகிக்கும் வண்ணம் புதுப்பித்துக் கொள்ளவோ அல்லது, விஷமிகளின் தாக்குதலிலிருந்து தங்களின் தகவல்களை முன்னைப்போல் பாதுகாத்து வை [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment