Saturday, March 22, 2014

மீண்டும் ‘முருங்கை மரம் ஏறும்’ ஆட்டோ கட்டணம்: 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு

மீண்டும் 'முருங்கை மரம் ஏறும்' ஆட்டோ கட்டணம் 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்வு ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்த பிறகு, கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இதைக் காரணம் காட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது மக்களை மீண்டும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது. சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி குறைந்தபட்ச கட்ட� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment