சென்னை:'தி.மு.க., மீது, '2ஜி' ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா மீது உயர் நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பல வழக்குகளில், தங்கள் கருத்துக்களை, தீர்ப்புகளை அவ்வப்போது, வழங்கியுள்ளனர். அதன் பின், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட, ஒரு சில வழக்குளை மேல் முறையீடு செய்து, அந்தத் தண்டனையிலிர� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment