பெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், "ஆம் ஆத்மி' கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது. கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, "கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்' என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, கர்நாடகாவின், 28 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதற்காக, இக்கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், பெங்களூரில், இரண்டு நாள் பிரசாரம் மேற்கொண்டார். இதையொட்டி, கட்சிக்கு நிதி திரட்டும் வகையில், � [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment