அ.தி.மு.க., - கம்யூ னிஸ்ட் கட்சிகள் இடையேயான கூட்டணி முறிந்தது. தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வே தனித்துப் போட்டியிடுவது என, அக்கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. அவசர கூட்டம்: அ.தி.மு.க.,வுடனான கூட்டணி முறிந்ததால், லோக்சபா தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதை முடிவு செய்ய, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. 'லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடும்' என, அக்கட்சியின் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள், முதல்வர், ஜெயலலிதாவை தனித்தனியாக சந்தித்தனர். இதையடுத் [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment