Monday, March 24, 2014

விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி

Tamil_News_large_940533 மெல்போர்ன்:''கோலாலம்பூரிலிருந்து, சென்ற, 8ம் தேதி புறப்பட்டு சென்ற, பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்; எனவே, அதில், பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை,'' என, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. வியட்நாம் எல்லை பகுதியில் சென்ற போது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர். இதில், ஐந்து இந்தியர்களும் அடக்கம்.மலேசியா, இந்தியா உள்ளிட்ட, 26 நாடுகள், விமானத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. செயற்கைக்கோள்: இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலி [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment