கோலாலம்பூர்:மலேசியாவில், 10 நாட்களுக்கு முன், மாயமான பயணிகள் விமானத்தை இயக்கிய பைலட் மீது, சந்தேகம் வலுத்துள்ளது. கடந்த, 7ம் தேதி இரவு, மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, "மலேசியன் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம், 239 பேருடன், சீன தலைநகர், பீஜிங் புறப்பட்டது. அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை, அந்த விமானம் இழந்தது.பத்து நாட்கள் ஆகியும், விமானத்தை பற்றிய விவரம் கிடைக்கவில்லை. இந்தியர்கள் : இந்த விமானத்தில், சென்னையைச் சேர்ந்த, சமூக சேவகர், சந்திரிகா சர்மா உள்ளிட்ட, ஐந்து இந்தியர்களும், கனடாவில் வசிக்கும், சேலத்தை சேர்ந்த, மறைந்த தலைவர், மோகன் குமாரமங்கலத்தின் பேரன், முக்தேஷ், மற்றும் அவரது சீன மனைவி, ஜ� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment