குஜராத்தில் 2002ல் நடந்த வகுப்புக் கலவரத்தில் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கொடுத்த அறிக்கையை அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் ஆமோதித்துள்ளதை ஆட்சேபித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் செவ் வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார் ஜகியா ஜெப்ரி. கலவரத்தின்போது கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜெப்ரியின் மனைவி ஜகியா. குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தின் பின்னணியில் நரே [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment