Monday, March 24, 2014

பாஜக கூட்டணியில் திமுக இருந்ததே, ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி

jaya_canvas3
கரசேவைக்கு எதிரான கொள்கை உடையவர் கருணாநிதி என்றால் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது ஏன்? அந்தக் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது ஏன்? என தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எ.அருண்மொழித்தேவனை ஆதரித்து அவர் பேசியது: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும், பெட்ரோல், டீசல் விலைநிர்ணயக் கொள்கையும்தான் விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணம். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. அப்போது, மத்திய காங்கிரஸ் கூட [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment