Friday, March 21, 2014

குற்றங்களின் நகரம் பாக்தாத்

குற்றங்களின் நகரம் பாக்தாத் பாக்தாத், மார்ச்22- மெர்ஷர் கன்சல்டிங் எனப்படும் புகழ்பெற்ற நிறுவனம் உலகில் உள்ள நகரங்களில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரம் போன்றவை குறித்து அண்மையில் ஒரு ஆய்வு நடத்தியது. இதற்காக மொத்தம் 239 நகரங்கள் கணக்கில் எடுத்துக்கொல்லப்பட்டன. ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் புகழ்பெற்ற அரபு நகரமான பாக்தாத் வாழ்வதற்கு மோசமான நகரம் என்று கருதப்படுகிறது. பாக்தாதில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், அரசின் ஊழல் நடவடிக்கைகள், கடுமையான மின் தட்டுப்பாடு, குடிநீர்த் தட்டுப்பாடு, மோசமான நிலையில் கழிவுநீர் குழாய்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை தினந்தோறும் சந்திப்ப� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment