Thursday, March 27, 2014

ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை

Tamil_News_large_942516 ஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் ஓட்டுப் போட்டன; 12 நாடுகள் எதிர்த்து ஓட்டுப் போட்டன; இந்தியா உட்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்த்து தனது பதில் உரையை தாக்கல் செய்தது. இது சர்வதேச விதி முறைக்கு எதிரானது என்றும், ஏனைய உறுப்பு நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும் என்றும் இலங்கையின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதிநிதி கோரினார். இந்தியா தரப்பில் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானத்திற்கு எதிராகவும் தனது நிலையை � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment