கடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மலேசிய விசாரணைக் குழு அதிகாரி கூறியிருந்த தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த நஜீப் ரஸாக், "மாயமான மலேசிய விமானம் கடத� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment