தமிழக கட்சிகளின் பிரசார அணுகுமுறையிலும், தலைவர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும், திடீர் மாற்றங்கள் தென்படத் துவங்கி உள்ளன.மத்திய ஆட்சியில் அ.தி.மு.க., இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும், அதனால், தமிழகம் பெறப் போகும் நலன்கள் பற்றியும், பிரசாரத்தில், தமிழக முதல்வர், ஜெயலலிதா முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளார். தி.மு.க.,வையும், அதன் தலைவரையும் சாடுவதற்கு தரப்படும் முக்கியத்துவத்தை ஜெயலலிதா குறைத்துள்ளதை போலவே, தி.மு.க.,வின் பிரசார யுக்தியும் மாறியுள்ளது. 'மத்தியில் மதச்சார்பற்ற, நிலையான ஆட்சி அமைய தி.மு.க.,வுக்கு ஆதரவு தாருங்கள்' என, அக்கட்சியின் பொருளாளர், ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழகத்தின், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொக [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Sunday, March 30, 2014
வழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment