தானே, சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலினம் கண்டறியும் சோதனை தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் உமேஷ். இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது கிளினிக்கிற்கு வந்த கர்ப்பிணி பெண் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் கண்டறியும் சோதனை நடத்துமாறு தெரிவித்தார். இதனை அடுத்து டாக்டர் உமேஷ் அந்த பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார். இதற்கு மற்றொரு டாக்டர் ஜவகர் என்பவர் உடந்தையாக இருந்தார். இது பற்றி அறிந்த சுகாதாரத்துறை அதிகாரி ஆர்.டி. கேந்திரே, கடந்த 2011–ம் ஆண்டு 2 டாக்டர்கள் [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment