துபாய், மார்ச் 12- அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் பயோமெட்ரிக் முறை மூலம் ஆன்லைனில் வாக்களிக்கும் வசதி வேண்டும் என்று சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டிருக்கும்போதும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தேர்தல் சமயத்தில் தங்கள் தொகுதிகளில் இருந்தால்மட்டுமே தங்கள் உரிமையை அவர்கள் பயன்படுத்தமுடியும். ஆனால், லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும்போது வாக்களிப்பதற்காக மட்டும் செலவு செய்து இந்தியா வருவது சாத்தியமில்லை என்று பெரும்பாலோர் கருதுவதால் ஆன்லைன் கோரிக்கைகள் தொடர்ந்துள [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment