Tuesday, March 11, 2014

காணாமல் போன மலேசியன் விமானம் அந்தமான் கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம்

missing jet   கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் பன்னாட்டு குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இன்று 239 பயணிகளுடன் காணாமல் போன அந்த விமானம் அந்தமான் கடலில் பகுதியில் திரும்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது தேடுதல் வேட்டையை அந்தமான கடல்பகுதியின் நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தினமணி

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment