ஜெட்டா: பிச்சை எடுத்து வாழ்ந்த 100 வயது மூதாட்டி மரணம் அடைந்தார். அவர், வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயம், நகைகள், வீட்டு பத்திரங்களை சேர்த்து வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சவுதி அரேபியா ஜெட்டா நகரில் வசித்தவர் இஷா. இவருக்கு பார்வை கிடையாது. கடந்த 50 ஆண்டுகளாக தெருவோரங்களில் பிச்சை எடுத்து வந்தார். அவர் திடீரென தனது வீட்டில் இறந்து விட்டார். வீட்டில் தங்க நாணயங்கள், நகைகள், கட்டுக்கட்டாக பணம், ஜெட்டாவில் உள்ள அல் பலாட் மாவட்டத்தில் 4 வீடுகள் இருப்பதற்கான பத்திரங்களை வைத்துள்ளார் [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment