Wednesday, March 5, 2014

9 கட்டமாக லோக்சபா தேர்தல்; தமிழகம், புதுச்சேரியில் ஏப்., 24ல் ஓட்டுப்பதிவு

Tamil_News_large_927672   புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 16வது லோக்சபா: நடப்பு 15வது லோக்சபாவின் ஆட்சி காலம் ஜூன் முதல் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மே 31ம் தேதிக்குள் 16வது லோக்சபாவிற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 16வது லோக்சபாவிற்காக நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் தேதி விபரத்தை இன்று தலைம [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment