Monday, March 24, 2014

வாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு

வாரணாசி, Arvind Kejriwalகுஜராத் முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.  ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என தெரிகிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நான் களம் இறங்க வேண்டும் என்று எனது கட்சி விரும்புகிறது. மோடியை தோற்கடிக்க வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்ள நானும் தயாராக உள்ளேன். வாரணாசி தொகுதியில் தேர்தல் � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment