Sunday, March 30, 2014

இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி

Tamil_News_large_945244 காசர்கோடு , கேரளா :லோக்சபா தேர்தல் நடந்த பின்னர் தேசிய ஒருமைப்பாட்டை நிரூபிக்க, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமைக்க இடதுசாரிகள் முன்வந்தால் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சருமான அந்தோணி நேற்று நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு கூறினார்.மத்தியில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது இயலாத நிலையில், இடதுசாரிகள் மதசார்பற்ற அரசு அமைப்பதில் உறுதியாக இருந்தால் இணைந்து செயல்பட்டால் அதனை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்றார். ஒத்துழைப்பை ஏற்கவேண்டும்: மத்தியில் ஆட்சியில் அமைக்க, காங்கிரஸ் அனைத்து மதச்சார்பற [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment