உக்ரெயின் நாட்டின் பகுதியான கிரிமியாவை ரஷ்யாவின் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 1954ல் அப்போதைய சோவியத் குடியரசான ரஷ்யாவுட இணைந்திருந்த கிரிமியா மீண்டும் இப்போது ரஷ்யாவுடன் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மொத்தமுள்ள 15 லட்சம் வாக்காளர்களில் 83 சதவிகிதத்தினர் வாக்களித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 95 சதவிகிதம் பேர் ரஷ்யாவுடன் இணையும் முடிவை ஆதரித்தும், 5 சதவிகிதம் பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். மேலும் இந்த வாக்கெடுப்பு நடத்த பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கிரிமியா க� [...]மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment