Sunday, March 9, 2014

மலேசிய விமானத்தில் பயணித்த 4 பேர் பயங்கரவாதிகளா? இரண்டு நாட்களாகியும் மர்மம் நீடிப்பு

Tamil_News_large_929891     கோலாலம்பூர்: சீனாவை நோக்கி சென்ற மலேசிய விமானம், வியட்னாம் நாட்டின் மேல் பறந்து சென்றபோது நடுவானில் மாயமானது. இந்த விமானத்தில் சென்ற நான்கு பேர், போலி மற்றும் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்துள்ளதால், அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து, 7ம் தேதி இரவு, இந்திய நேரப்படி, 11:10 மணிக்கு, சீன தலைநகர், பீஜிங் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 227 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர். புறப்பட்ட, இரண்டு மணி நேரத்திற்கு பின், விமானம், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் உஷாரடைந்து, விமானத்தின் நிலை குறித்து, த [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment