Tuesday, March 18, 2014

பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

xcrimea_1794656h.jpg.pagespeed.ic.dPcNFrVGy7 உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாக அதன் தன்னாட்சிப் பகுதியான கிரிமியா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும் தங்கள் பகுதியை ரஷியாவுடன் இணைக்க விண்ணப்பம் செய்துள்ளது. உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைவது தொடர் பான பொதுவாக்கெடுப்பு கிரிமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 97 சதவீத வாக்காளர்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது வாக் கெடுப்புக்கான தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணைய தலைவர் மிகைல் மலேஷெவ் நிருபர்களிடம் கூறுகையில், "பொது வாக்கெடுப்பில் 96.8 சதவீதம் பேர் உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவி� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment