Monday, March 24, 2014

பரபரப்பான ஆட்டத்தில் பாக். வெற்றி: மேக்ஸ்வெல் அதிரடி வீண், பாக். பவுலர்கள் அபாரம்

xB824008938Z_1_2014_1806874h.jpg.pagespeed.ic.ggcsDvzJTx டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது பாகிஸ்தான். வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது. பாக். அணியில் தொடக்க ஆட்டக்காரர் அஹமது ஷெஸாத் 5, கேப்டன் ஹபீஸ் 13 ரன்களில் வெளியேற, 4.2 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்திருந்தது. உமர் அதிரடி இதையடுத்து கம்ரான் அக்மலுடன் இணைந்தார் அவரது சகோதரர் உமர் அக்மல். கம்ரான் நிதானமாக ஆட, மறுமுனையில் ஆஸ்திரேலிய பவுலர்களை பிரித்தெடுத்தார் உமர் அக்மல். 22 ரன்களில் இருந்தபோது பிராட் ஹாக்கால் வாழ்வு பெ [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment