வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சிரியா தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டு்ள்ளது. மேலும் அங்கு பணியாற்ற வந்த ஊழியர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறி்தது சிரி்யாவிற்கான அமெரிக்க பிரதிநிதி டேனியல் ரூபின்ஸ்டென் கூறுகையில், சிரியா அதிபரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளகூடியதாக இல்லை என்றும் சிரியாவின் பிரச்னை தொடர்ந்து நான்கு ஆண்டாக நீடித்து வருவதாகவும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து சிரியா துணை தூதரகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment