டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்கு அவர் விரும்பிய தொகுதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பாஜக தலைவர்களுக்கிடையேயான மோதல் பட்டவர்த்தனமாகியுள்ளது. சொந்த ஊரான ராஜஸ்தானில் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங் வாய்ப்பு கேட்டார். ஆனால் அத்தொகுதியை ஒதுக்க பாஜக தலைமை மறுத்ததால் அதிருப்தி அடைந்த ஜஸ்வந்த் கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இன்று சொந்த கிராமத்திற்கு செல்லும் ஜஸ்வந்த் சிங் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மக்களை கேட்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விவ� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Saturday, March 22, 2014
பா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment